Saturday, 26 May 2012

சலங்கை ஒலி -தோற்றவனின் வலி

 புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை 
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை  
             என்ற சந்திரபாபு பாடலுக்கு இலக்கணமாய் நிஜ வாழ்வில் வாழ்வோர் பலர்..மிக அபூர்வ திறமைகளை கொண்டிருந்தாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் போவது சரியான நேரத்தில் உதவ பணமோ அல்லது பெரிய புள்ளி அல்லது வாரிசு  என்ற உதவியோ இல்லாதது போன்ற பல காரணங்களால் திறமைசாலிகள் பலர் தமது திறமைகள் நிரூபிக்கபடாமலேயே சமூக அங்கீகாரமோ அல்லது பாராட்டோ பெறாமலேயே மாண்டு போனோர் பூமியில் பல கோடி...
அப்படி ஒருவரின் கதைதான் சலங்கை ஒலி..
         இந்த படத்தை பார்ப்பது இதுதான் முதல் முறை என்பதை ஒரு வித தயக்கத்துடனே சொல்லிகொள்கிறேன்.பார்த்தவுடன் அந்த தயக்கம் இப்படி ஒரு படத்தை இவ்வளவு வருடம் பார்க்காமல் போய்விட்டோமே என்ற வருத்தமாக மாறியது...எது எப்படி இருந்தாலும் படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆனாலும் இன்றும் மனதில் நிற்கிறது..
       மேலும் இப்படத்தை பார்த்தபோது இரண்டு விஷயங்கள் தோன்றின .
முதல் விஷயம் கமல் தவிர இந்த படத்தில் வேறு யாராவது நடித்து நாட்டியம் ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற டெர்ரரான எண்ணம பயமுறுத்தியது(ரஜினி சத்யராஜ் விஜயகாந்த் போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை செய்து பாருங்கள்).இன்றும் கூட நாட்டியம் தெரிந்த ஒரு நடிகர் கமலுக்கு  பிறகு (சூர்யா  விஜய் தனுசு போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை  செய்யவும்). பிரபுதேவா இருக்கிறார் என்றாலும் அவருக்கு நடிக்க தெரியுமா என்பது பெரிய கேள்வி..
இன்றைக்கு நடிப்பு என்றால் என்ன?சிக்ஸ் பேக்ஸ் காட்டுவதே..அல்லது லுங்கியை நடு ரோட்டில் தூக்கி கொண்டு ஆடினால் தேசிய விருது நிச்சயம்..
         இப்போது ப்ளாகர் உலக அறிவுஜீவிகள் பலர் கமலை ஈயடிச்சான் காப்பி என்று விமரிச்ப்பதை ஒரு பேஷனாக கொண்டுள்ளனர்.அது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் முன்பொரு காலத்தில் அவர் பல நல்ல படங்களை தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. எண்பதுகளில் அவர் பின்பற்றிய அல் பசினோ உடல்மொழிகளை பின்பற்றாது நடித்த படங்களை அப்படி சொல்ல இயலும்.இது அப்படி ஒரு படம்.
        சில வருடங்கள் முன்பு வரலாறு என்று ஒரு படம்..அதில் அஜீத் நடனமாடும் இன்னிசை அளபெடைய என்ற பாடல் திரையில் ஓடிகொண்டிருந்த போது நான் நண்பனிடம் கேட்டேன் "வாட் ஹீ இஸ் டூயிங்?" என்று கேட்டபோது தெரியலியேபா என சிவாஜி ஸ்டைலில் சொன்னான்...
   கிராபிக்சில் சுற்றி சுழன்றாடுவதாக காட்டிய போது எனக்கு தலை சுற்றியது..
சரி எங்கயோ போய்ட்டேன்.சலங்கை ஒலி படத்தை என்றுமே ரீமேக் செய்ய முடியாது என்பது மட்டும் உறுதி(நிம்மதி கூட)
       மற்றொரு விஷயம் இந்த படத்தின் முதுகெலும்பு இசை.பாடல் இசை மற்றும் பின்னணி இசை.ராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தால் லபோ திபோ என ஏதோ ஒரு இசையை பாடலை கொடுத்து படத்தை ஒழித்திருப்பர்.இந்த படத்திற்கு இசைக்காக இசையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது("வாங்கியது" இல்லை.அதெல்லாம் இப்போ சில  அரைவேக்காடுகள் வாங்குவது போல அப்போது இல்லை)

         வைரமுத்து (பிற்காலத்தில்)எதிர் கோஷ்டியில் சேர்ந்து ராஜாவை தூற்றாத சமயம் அது.
"உலக வாழ்க்கை நடனம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
நீ தொடங்கும்போது முடியும் 
அது முடியும்போது தொடங்கும்" 
என்ற வரிகளே அவரை பற்றி சொல்ல போதுமானது.

 தனது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தும் தாய் மரணத்தால் புழுங்கி தவிப்பதில் மிளிர்கிறார்.தனது வாழ்நாள் முழுக்க திறமை அங்கீகரிக்க படாதவராகவே(கடைசியில் மேடையில் வீல் சேரில் உட்காரும்போது அவர் கேட்கும் கை தட்டல் ஒலிக்கு கண்ணீர் மல்க வணங்கி இறக்கிறார்.
நிஜ வாழ்வின் கொடூரங்களில் இருந்த தன்னை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து குடி என்னும் கற்பனை உலகிலேயே வாழ்கிறான் பாலு.அதுவே அவன் வாழ்வை அழிக்கிறது.
பி.கு: இப்படி எல்லாம் நடித்த கமல் இப்போது ஒரு Narcissist ஆக மாறி போனது நேரக்கொடுமைதான்!ஒலக சினிமாவை காப்பிடியடிப்பதை விட்டு விட்டு வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில்(அமிதாப் போல) நடிப்பது இவருக்கும் நல்லது சினிமாவுக்கும் நல்லது பார்க்குரவனுக்கும் நல்லது.

Sunday, 20 May 2012

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் -1A

சில எடக்குமடக்கான கேள்விகள்....(இவை ஒன்லி பிகின்னிங்...நிறைய வரும்)
-ஆரிய திராவிட யுத்தம் என்பது ஆர்யாவுக்கும் திராவிடுக்கும் நடக்கும் யுத்தமா?
-பிராமண பணியா யுத்தத்துக்கு போட்டு செல்லப்பட வேண்டியது முண்டா பணியனா கை வச்ச பணியனா?
-நான் தீக்குளிப்பேன் என சொல்வது எந்த வகையான பகுத்தறிவு?

 ஆறிய சாரி ஆர்யா டிராவிட் யுத்தம்...

  Slum dog Scandal என்ற பெயரில் ஒரு வீடியோ செகண்ட் ரிலீஸில் பிக்கப் ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணைப்பை இசை விமர்சகர்(என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட)ஷாஜிக்கு மெயில் செய்ததில் Door locked என்று மெயில் திரும்பி வந்துவிட்டது..[ஏற்கெனவே சீப் பப்ளிசிட்டிக்காக இவர் ஒரு இசை அமைப்பாளரின் அந்தரங்கங்களை விமர்சித்தபோது நான் எழுதிய ஒரு பக்க கடிதத்துக்குகிடைத்த பதில் சிவாஜி ஸ்டைலில் சொல்லவேண்டுமெனில் "நான் என்ன்னத்த சொல்றதுன்னே தெரியளியேபா" I don't know what to say என்று பதில் அனுப்பினார் அண்ணாத்த]..இந்த முறை ஏன் டோர் லாக்ட் என விசாரித்தபோது அண்ணாத்த ஒரு பிரபல இசை அமைப்பாளருடன் போட்டோ எடுத்துக்கொள்ள சென்றுள்ளாராம்...அவர் ஆப்பிள் ஜூஸ் ஆட்டுக்கால் சூப் கொடுத்தார் என்று தயிர்மையில் அடுத்த மாதம் கட்டுரை வர வாய்ப்பதிகம்...


           உருவம் என்ற மோகன் படம் எந்த டிவியிலும் போடுவதாக தெரியாமல் போகவே அதை டிவிடியில் வாங்கி பார்த்தேன்...யார் (மைக்) மோகன் என்றே முதல் அரை மணி நேரத்திற்கு தெரியவே இல்லை..கடைசியில் மீசை இல்லாமல் விக் வைத்துக்கொண்டு(இந்த படம் அவரது கடைசி கேரியர் நாட்களில் வந்தது) பார்ப்பதற்கு Tom boy பெண் போல இருந்தார்...

படத்தில்  The Exorcist படத்தின் காட்சிகளை சுட்டு பல இடங்களில் போட்டுவிட்டார்கள்...கடைசியில் அந்த சிறுமிக்கு பதில் மோகன் கட்டிலில் படுத்திருக்க பாதிரியாருக்கு பதில் நம்பூதிரி...கட்டில் மேலே எழும் காட்சியை அவர்கள் படம்பிடிக்க தொழில் நுட்பம் கைகொடுக்கவில்லை போல...லைட்டாக யாரோ கட்டிலை தூக்கி தூக்கிய கட்டில் காலை மட்டும் க்ளோசப்பில் காட்டி முடித்துவிட்டனர்...

Thursday, 10 May 2012

எக்சைல் விமர்சனம்-கெடாவெட்டு கண்டின்யூஸ்....

டேய் புடிடா அவன......
ஓட்டம ....ஓட்டம.....ஓட்டம......மதிய வெயில் மண்டையில் உரைக்க நமது உதயாவுக்கு நினைவுக்கு வந்ததோ பார்சி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட  கவித ஒண்ணு....

پابلونرودا              "به آرامی آغاز به مردن می‌كنی"
   ترجمه: احمد شاملو

به آرامی آغاز به مردن می‌كنی
اگر سفر نكنی،
اگر كتابی نخوانی،
اگر به اصوات زندگی گوش ندهی،
اگر از خودت قدردانی نكنی.
به آرامی آغاز به مردن می‌كنی

زمانی كه خودباوری را در خودت بكشی،
وقتی نگذاری دیگران به تو كمك كنند.
به آرامی آغاز به مردن می‌كنی

اگر برده‏ عادات خود شوی،
اگر همیشه از یك راه تكراری بروی،
اگر روزمرّگی را تغییر ندهی،
اگر رنگ‏های متفاوت به تن نكنی،
یا اگر با افراد ناشناس صحبت نكنی.
تو به آرامی آغاز به مردن می‏كنی

اگر از شور و حرارت،
از احساسات سركش،
و از چیزهایی كه چشمانت را به درخشش وامی‌دارند،
و ضربان قلبت را تندتر می‌كنند،
دوری كنی.
تو به آرامی آغاز به مردن می‌كنی

اگر هنگامی كه با شغلت‌ یا عشقت شاد نیستی، آن را عوض نكنی،
اگر برای مطمئن در نامطمئن خطر نكنی،
اگر ورای رویاها نروی،
اگر به خودت اجازه ندهی،
كه حداقل یك بار در تمام زندگیت
ورای مصلحت‌اندیشی بروی.
تو به آرامی آغاز به مردن می‌كنی

امروز زندگی را آغاز كن!
امروز مخاطره كن!
امروز كاری كن!
نگذار كه به آرامی بمیری!
شادی را فراموش نكن!


(அர்த்தம் கேட்கும் அறிவிலிகள்  பயமோகனின் ரசவடை கதையை படித்து படித்தே சாகுங்கள்...)

ஓட்டம.......அந்த கல்ல அவன் மேல உடுடா....
ஐயோ  உதயா வர்ற சந்தில் திரும்பிடு.....திரும்பும் வேலையில் ஒரு சூப்பர் பிகர் ஸ்கூட்டியில் திரும்ப உதயா அதன் மேல் மோத......அந்த நெருக்கடி வேளையிலும் உதயாவுக்கு பிரெஞ்சு கவித நியாபகம் வருகிறது...அதை அவன் அந்த பிகரிடம் சொல்கிறான்(முகத்தை மிக நெருக்கமாக அவளிடம் கொண்டு சென்று....)
                            Demain, dès l'aube, à l'heure où blanchit la campagne,
Je partirai. Vois-tu, je sais que tu m'attends.
J'irai par la forêt, j'irai par la montagne.
Je ne puis demeurer loin de toi plus longtemps.
Je marcherai les yeux fixés sur mes pensées,
Sans rien voir au dehors, sans entendre aucun bruit,
Seul, inconnu, le dos courbé, les mains croisées,
Triste, et le jour pour moi sera comme la nuit.
Je ne regarderai ni l'or du soir qui tombe,
Ni les voiles au loin descendant vers Harfleur,
Et quand j'arriverai, je mettrai sur ta tombe
Un bouquet de houx vert et de bruyère en fleur.

ஷி*... வூ த ஹெல ஆர் யூ?ஹவ் டேர் யூ...இதன் பின் அவள் திட்டியதெல்லாம் பிரெஞ்சு மொழியிலேயே.....
(உதயா மைன்ட் வாய்ஸ்...ஆமா நாமே நாலு பிரெஞ்சு கவிதையை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து நமது நாவல்களில் நாம் ஒரு பிரெஞ்சு புலவன் போல பீலா உட்டுகினு இருக்கோம்...இவ உண்மையிலேயே பிரெஞ்சு பேசுராளே?)....எஸ்கேப்....
........இதற்குள் பின்னால் துரத்தி வந்தவர்கள் உதயாவை பிடித்து புரட்டி எடுத்தனர்...கடைசியில் ஜாக்கி ஜட்டியுடன் மட்டுமே உதயா நடு வீதியில்...இதை பார்த்த ஒரு பிகரு...
O jockey  O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey....
என்று  அவனின் ஜட்டியை பார்த்தே சொல்லிகொண்டிருந்தாள்....

 Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow imageDouble-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image
   கொரடாவை எடுத்துகொண்டு நான்கு பேர் நெருங்கி வர நோ நோ ஓ ஓஓஓஓஓஓஓஓஓ என்று உதயா  அலற சட்டென்று விலாங்கு மீன் கணக்காக நழுவி வெளியில் ஓட வாசலில் ஷோபி....
 நீ இந்த மாதிரி பண்ணுவன்னு தெரியும்டா!கால் முட்டியால் ஓங்கி அங்கு உதைக்க உதயாவுக்கு சிட்டுகுருவி லேகியம் நினைவுக்கு வர மயங்கி விழுகிறான்....நா எங்க இருக்கேன்? தர்மாஸ்பிட்டலில்டா  டுபுக்கு இது பக்கத்து பெட் ஆசாமி!இவனை  "கீழே" பார்த்து கிண்டலாக சிரித்துகொண்டே பேச அப்படி என்ன நம்ம அம்புட்டு காமெடி பீசா போகிட்டோம் என்று   கீழே குனிந்து பார்க்க மிடில்க்ளாஸ் மாதவன் படத்தில் வரும் வடிவேலு கணக்கா கீழே  பெரிய முண்டாசு கட்டப்பட்டிருந்தது...


          சொக்குபொடி தயாரிப்பது எப்படி என பல பிகர்கள் தினம் என்னை பிங் செய்து தொல்லை தருவதால் அந்த செய்முறை விளக்கத்தை நான் தருகிறேன்.
எச்சரிக்கை: இதை செய்யும் நபர் கடுமையான விரதத்தை 45 நாளுக்கு கடை பிடிக்க வேண்டும்!குறிப்பாக செக்ஸ் கூடவே கூடாது!பாத்ரூம் மறைவில் வேண்டுமானால் சுய இன்பம் அனுபவித்து கொள்ளலாம்!

தேவையான பொருட்கள்:
கருங்கல் நார் -ஒரு படி
கொசு மூத்திரம்- இரண்டு படி
கருகுரங்கு ரத்தம்- ஒன்றரை மரக்காய்
கடுக்காய் கரைசல்- ஒரு லிட்டர்
பெப்சி -இரண்டு லிட்டர் (பெப்சி கிடைக்க வில்லையெனில் பூச்சி மருந்து சேர்க்கலாம்)
ஹோண்யாக் மார்டின் - இரண்டு லார்ஜ் (இதை செய்பவர் சைடில் ரகசியமாய் உள்ளே தள்ளினால் அகூன்பதம் தண்டனை என சாமியாடி சித்தர் சைடில் சொல்லுகிறார்)
 பண்ணி வார் - ஒரு கிலோ (பண்ணி துன்ன பிடிக்காதவர்கள்  செருப்பு வார் சேர்த்து கொள்ளவும்)
நுங்கு- ஒரு கிலோ
திவா  வோட்கா-ஒரு பாட்டில்

 வோட்காவை நன்றாக குலுக்கி கொள்ளவும்.வரும் நுரையை தனியே எடுத்து அதில் நுங்கை பிழிந்து சேர்க்கவும்.அப்புறம் கருங்குரங்கு ரத்தத்தை நன்கு காய்ச்சி அந்த கரைசலில் கொசு மூத்திரத்தையும் கருங்கல் நாரையும் சேர்க்கவும்.நன்றாக இருபத்தி நான்கு மணி நேரம் இது காய்ச்சிய பின்னர் மிச்ச சாமான்களையும் பண்ணி வாரையும்  உள்ளே போட்டு கிண்டி ஆளுக்கொரு செம்பு குடிக்கவும்.
       ஒரு வாசகன்(இல்லை இவனை வாசகன் என்று சொல்ல இயலாது!சுயமோகனின் ரசவடை குழுமத்தை சேர்ந்த விஷமி என்னிடம் குரவான் பட விமர்சனம் ஏன் எழுதவில்லை என கேட்கிறான்!ஏண்டா டுபுக்கு இதே கேள்வியை ஒர்ஹான் பாமுக் அல்லது மார்க்வேசிடம் கேட்பாயா?நான் அவர்களுக்கு சமமானவன்(யாருடா அது சிரிப்பது?-கொய்யாகோ)அவர்களிடம் சென்று குரவான் பட விமர்சனத்தை கேட்பீர்களா?
ஏதோ   "சுத்தம் செய்" படத்தில் தனது  விரல் வித்தையை காட்ட அனுமதித்ததால் நொந்தலாலா படத்திற்கு மாங்கு மாங்கு என விமர்சனம் எழுதினான்!எனக்கு கக்கூஸ் போவதாக இருந்தாலும் பப்ளிசிட்டி தேவை!அதை செய்யாமல் எந்த விமர்சனமும் என்னால் எழுத இயலாது!அழகர்சாமியின் விட்டை படத்துக்கு விமர்சனம் எழுதிய காரணம் அந்த கரடி சாரி ஹீரோ கப்புகுட்டி  எனக்கு ஒரு கேஸ் ரெமி மார்டின் பார்சல் அனுப்பியதுதான்!(இதையே அவன் மாசிய விருது குழுவுக்கு அனுப்பி மாசிய விருது வாங்கியிருப்பான் போல)


அடுத்த வாரம் லாவோஸ் தாய்லாந்து இந்தோனேசியா கொரியா செல்ல இருக்கிறேன்(அந்த நாடுகளில் எங்கு போவேன் என கப்பிதனமாக கேட்க வேண்டாம்!வேறெங்க ஸ்ட்ரிப் க்ளப் மற்றும் செக்ஸ் ஷாப்புக்குத்தான்-கொய்யாகோ )
அங்கு ஏதேனும் செக்ஸ் டாய்ஸ் வேண்டுமென கேட்பவர்கள் எனக்கு குரு தட்சணையாக ஒரு ரெமி மார்டின் அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்!


      சோபியும் நானும் சம்போகத்துக்கு பிறகு மது அருந்தினோம்....(என்னடா இவனுக்குதான் ஷோபி இலவச **** கட்டுப்பாடு செய்து வச்சிட்டாளே என கேட்பவர்கள் சுயமோகனின் லீனியர் ரசவடை ரசவாதங்களை  படித்து ரசமாய் போக..)'டார்லிங் ஐ பீல் சோ பெயின்புல்' -----
அப்படிதான் இருக்கும் டியர்!இன்னும் ஒரு பேக் சொல்லேன..
(டுபுக்கு எவன் செத்தாலும் இவனுக்கு சரக்கு வேண்டும்)
காதருகில் வந்து கடிக்கிறாள்...ஆ..ஆ..ஆ..அப்போது இந்த பாட்டு ஒலிக்கிறது...
தவறு நடந்து விட்டது!இசையராஜாவின் பாடல்களை பற்றி வண்டி வண்டியாக திட்டி குப்பை பப்ளிசிட்டி தேட முயற்சித்த நான் அவரது பாடலையே போட்டது தவறுதான்...நான் சொல்ல வந்த பாடலின் இணைப்பை தேடிகொண்டிருக்கிறேன்..கிடைத்தவுடன் லிங்க் கொடுக்கப்படும்.

நான் பெரும்பாலும், சே! பெரும்பாலும் என்ன இருபத்தி நாலு மணி நேரமும்(அம்புட்டு நேரமும் என்னால் எப்படி தூங்காம இருக்க முடியுது இதான உங்க கேள்வி?சாமி குஷால்தாசின்  குஜலகல்பாநதி குஷிஷேஷ்ட யோகா  தினம் செய்வதால் என்னால் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்காமல் இருக்க முடியும்!மேலும் இடைவிடாமல் கலவி செய்யவும் முடியும்(இதை நடிகை வாங்கிதா  மீது அப்ளை செய்து பார்த்த போதுதான்  குஷால்தாஸ் மாட்டிகொண்டார்!)
எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து... என இருப்பதால் என் பெயரை பயன்படுத்தி சில விஷமிகள் பெண்களிடம் கில்மா  சேட் செய்துவிடுகிறார்கள்(சின்ன வீடு படத்தில் ஒரு கிழவன் சைட் அடிக்கும்போது பாக்யராஜ் "இந்த மாதிரி விசயத்துக்குதான் நான் இங்க இருக்கேன் நீ கெளம்பு" என சொல்வார்.!)அது போல நான் செய்ய வேண்டிய ஜல்சா சேட்டுகளை ஏதோ ஒரு நாதாரி செய்துவிடுகிறான்!எனக்கு ஒரு தபா சான்சு குடுங்கப்பா!

எழுத்தை எழுத்தால் எழுதி கொண்டிருக்கிறது எழுத்து...
எழுத்தை எழுதாமல் சொன்னால் அது கருத்து...
வாழ மரத்துக்கு உள்ளே இருக்கும் குருத்து...
சே என்ன டி ஆர் படம் டயலாக் மாதிரி ஆகிபோச்சு...
நடு நடுவுல "ரெமி மார்டின் எக்சிஸ்டெண்ஷியளிசம் ஜாக்கி ஜட்டி சாமியாடி சித்தர் தர்காவில் இருக்கும் சூபி லத்தீன் அமேரிக்கா,மார்க்வெஸ் யோனி இப்படி நீங்களா எதனா போட்டுகிங்க பா!கடுவெளி சித்தர் பாடுகிறார்:
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

 ஈசத்துவம் அடையத்தான் உதயா தினமும் அதிகாலை மூன்று மணிக்கே பச்ச தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு வெறும் கோவணத்துடன் மொட்டை மாடியில் தலைகீழாக சிரசாசனம் செய்து கீழ்வரும் சுலோகத்தை சொல்கிறான்.வாசகர்களும் இதை சொன்னால் பலனடையலாம்!(ஏன் எதுக்கு இது பலிக்குமா என எடக்கு மடக்காக கேள்வி கேட்டால் சைபர் க்ரைமில் புகார் செய்யப்படும்-கும்மாங்கோ)
   ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி
  ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னிகார்ய வீரபத்ர புத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி  குஹசேவித வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா  சேவித வீரபத்ராய நம;
   ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவாநுக்கிரஹ வீரபத்ராய நம:
   ஒம் க்லீம் ஒம் ஆதி காலேஸ்வர சுகதாயை நாம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கயிலாஸபதி சகாய வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ இரட்சகாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணிமாலாய நம:
   ஓம் க்லீம் ஓம் அதீதாய நம:
   ஓம் க்லீம் ஓம்  காரண வஸ்துவே நம:
   ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நம:
   ஓம் க்லீம் ஓம்  இச்சாசக்திதராய நம:
   ஓம் க்லீம் ஓம்  ஆதி ஆத்மனே நம:
   ஓம் க்லீம் ஓம்  மஹா விஸ்வரூபவே நம:
   ஓம் க்லீம் ஓம்  சதாசிவாம்ஸ மூர்த்தயே நம:
   ஓம் க்லீம் ஓம்  ஹம்ச சோஹமூர்த்தயே நம:
   ஓம் க்லீம் ஓம் தட்சிணகாளி நேத்ர  தீட்சண்யை நம:
   ஓம் க்லீம் ஓம்  ஔஷத கலஸ பாக்யாயை நம:
   ஓம் க்லீம் ஓம்  ரோக நிவாரண மருந்தீஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாயா நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பால சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட புஜ நமஸ்கராயை நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட கர ஸ்வரூபாயை நம்:
   ஓம் க்லீம் ஓம் அஷ்டமா  சித்திதராய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நம:
   ஒம் க்லீம் ஒம் நவமாதா சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவபாஷாண மூலாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவநாத சித்தப் ப்ரியாய நம:
   ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நம:
   ஓம் க்லீம் ஓம் வித்யா ஞானாய நம:
   ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் தேவப் ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதிப் ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆபத் சகாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்ப்ரம்மனே நம:             
அனிமாவை அடையவும் உதயா முயற்சிக்கிறான்(எதுக்குன்னு விளக்கனுமா என்ன-கும்மாங்கோ) ஆனால் அதை வாசகர்களுக்கு அடுத்துதான் எழுதும் செகாவின் பனியில்  ஒரு சரசம்  நாவலில் பார்த்து பயனடையலாம்!(ஏன்னா வேறு யாரேனும் அனிமாவை பயன்படுத்தி உதயா என்ன செய்கிறான் என வேவு பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த மழுப்பல்-கும்மாங்கோ )

இதனிடையே பாரில் காசு கொடுக்காமல் வெளியே தப்பித்து ஓடிய உதயா (ஒ ஜாக்கி நினைவிருக்குதா?நினைவில்லை என சொல்லும்  முண்டங்கள்  கோமல்லனின காணாத சுண்டக்கஞ்சி நாவல்களை படித்து நாசமாய் போக).அப்போது பார் அடியாட்கள் புடிடா அவனை என்று பிடித்து காலை உடைத்தனர்.காலை நொண்டி நொண்டி(ஆட்டோவுக்கு காசில்லை!-கும்மாங்கோ )பக்கத்து ஹாஸ்பிடலுக்கு சென்றால் சீ காசில்லையா வெளிய போ!என தொரத்த அந்த நேரம் அந்த ஹாஸ்பிடல் தலைமை டாக்குடர் நம்ம உதயாவுடன் கம்மாங்கரையில் ஒன்றாக கக்கா போனவர்கள் என்ற காரணத்தால் "கம் ஐ வில் டேக் ஏன் எக்ஸ் ரே" அந்த எக்ஸ் ரே படம் கீழே(மூணு மாசம் படுத்த படுக்கை.தனியாக இல்லை!கனவில் திரிசாவுடன்-கும்மாங்கோ)


டாக்குடர் (எ) கக்கா நண்பனிடம் திவா வோட்கா கிடைக்குமா?என கேட்க அடி செருப்பால என உதயாவை ஹாஸ்பிடலுக்கு வெளியே தூக்கி வீசி விட்டனர்!காலில் கட்டுடன் தெரு முனையில் கிடக்க போவோர் வருவோரெல்லாம் ஒரு ரூபாய் போட்டு செல்லா "தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் இருப்பதற்கு எனக்கு கிடைத்த பரிசு இது!எத்தகைய ஒரு கொடுமையான தண்டனை தமிழில் எழுதுவது?இதே நான் பிரெஞ்சில் எழுதி இருந்தால்?இந்நேரம் நாலு குட்டிகளுடன் செட்டில் ஆகியிருப்பேன்!ஆனா இங்க?ஒரு பிகரை தேத்தலாம்னா உடனே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டு மானத்தை வாங்குகின்றனர்!"


இதனிடையில்  உதயா ஒரு எஸ்பானிய எழுத்தாளனை சந்திக்க நேர்கிறது!"நீங்க இன்னுமா இவ்வளவு கீழ் நிலையில் இருக்கிறீர்கள் என எஸ்பான் கேட்க உதயா வழக்கம் போல ஒப்பாரியை அவிழ்த்து விட(என்ன மதுரையில் ஐனஸ் கேட்டாக ஜப்பான்ல ஜாக்கி ஜான் கேட்டாக அமெரிக்காவில் ஸ்டான்லி குப்ரிக் கேட்டாக துருக்கியில் ஒர்ஹான் பாமுக் கேட்டாக நாந்தேன் கிருக்குதனாமா தமிழில்தான் எழுதுவேன்னு அடம புடிச்சு...ஆமா இதை தவிர வேற மொழி தெரிஞ்சாதான?யாரும் பாக்கல சீனாதானா பில்டப்பை அப்படியே மெயின்டைன் பண்ணு என்கிற ரீதியில் நானும் மெயின்டைன் செய்து வருகிறேன்).

திடீரென்று  அவன் எஸ்பன்யோளில் நீங்கள் ப்ரசீலுக்கு வந்துடுங்க என சொல்ல உதயவுக்கோ ஒரிஜினல் சரக்கடித்தது போல தலை சுற்றியது .என்ன சொன்னீர்கள் புரியல என கேட்டால் சீனாதானா மானம் போய்டும்!அதனால் பாஸ் பட நயன்தாரா போல பார்டன் என்றான்.Sólo tú le das brillo y Amor a mi Corazón.
Sólo tú me miras con tanta pureza y belleza interior.
Sólo tú llenas de Alegría a mi Alma.
Sólo tú conoces mis secretos, deseos y anhelos.
Sólo tú me transmites calor con tus manos.
Sólo tú me das fuerzas para seguir viviendo.
Sólo tú me hablas con tanta dulzura.
Sólo tú me escuchas con tanta paciencia.
Sólo tú me acaricias con tanta delicadeza.
Sólo tú me besas con tanta ternura.
Sólo tú me comprendes con tanta sutileza.
Sólo tú haces que me sienta el Ser más Feliz del Universo.
Sólo tú me das tanta seguridad en mí misma.
Sólo tú me calmas y tranquilizas cuando estoy mal.
Sólo tú eres el que puede entrar en mi Corazón y en mi Ser.
Sólo tú me abrigas cuando tengo frío.
Sólo tú eres y serás el Dueño de mi Corazón.
Sólo tú eres mi Sueño hecho realidad.
Sólo tú eres y serás el que me ama y me amará siempre.
Sólo tú eres al que amo y amaré eternamente!


என்று சொல்லிவிட்டு எழுத்தாளர் எஸ்கேப்!

ஒரு  சிலர் என்னை  வண்டி வண்டியாக திட்டி மெயில் அனுப்புகின்றனர் அதை நான் சட்டை செய்வதே இல்லை(அது என்ன பருத்தியா நைலானா?-கொய்யாகோ)

கடைசியாக உதயா செய்த ட்வீட்டு :

பராத்து ஊ.திமுகவில் சேர போகிராராமே?கேள்விப்பட்டேன் (உறுப்பினர் அட்டை இல்லாமலேயே நீ அப்படிதான இருக்க உதயா-கொய்யாகோ)

தனது இணைய தளத்தில் அதே தினம் உதயா எழுதியது இதோ:
இன்றைய சினிக்கூத்து ,வண்ணத்திரை,சரோஜா தேவி இதழ்களில் அடியேனின் பேட்டி வந்துள்ளது படித்து பார்த்து வாசகர் சதுரத்தில் ஆளுக்கு பத்து பக்க கட்டுரை எழுத வேண்டும்!எழுதாதவர்கள் சதுரத்தை விட்டு வெளியேறலாம்(ராசாக்களா அப்படி எதுவும் செஞ்சிடாதீங்க!நானே ஆளுக்கு பத்து பக்கம் எழுதி மெயில் பண்ணுறேன்.அதை நீங்க எழுதியதாக போஸ்ட் செய்யவும் உங்களுக்கு புண்ணியமா போகும்)

 Hello Dear,
What do you think of paalo thayiro?Just eager to learn about your perspective on him.
                                                -yours lovely Kamini.

இது  உதயாவின் மெயிலுக்கு வந்ததும் என்னன்னே புரியலியே!என தட்டு தடுமாறி எழுத்து கூட்டி படித்தும் புரியாததால் தனது அல்லக்கை ஒருவனிடம் இதை அனுப்பி மொழிபெயர்க்க சொல்லி பின் எழுதிய பதில் கீழே:

எந்த  மாதிரியான சமூகத்தில் நாம் வாழுகிறோம்?ரெண்டு வயசு கொழந்தையை செல்லமாகநான் தூக்கியபோது எனது மூஞ்சியில் சுச்சா  போனது!இது எத்தகைய வன்முறைக்கான ஒரு துவக்கம் என பெற்றோர்கள் அறிவதில்லை!இவர்கள் இருபது இருபத்தஞ்சி ஆனவுடன் மன நோயாளியாக மாறிவிடுவது திண்ணம்(உன்ன போலவா உதயா?-கொய்யாகோ).இந்த எழுத்தாளர் பற்றி எத்தனை முறை நான் எழுதி இருக்கிறேன்(எனக்கே தெரியலியே).அது தெரியாமல் இது போன்ற ஞான சூன்யங்கள் திரும்ப திரும்ப இதே கேளிவியை மொழியை மாற்றி கேட்பதால் நான் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிரேன் என்பது உங்களுக்கு தெரியுமா?(உன்னோட எழுத்தை படிக்கும்போது ஏற்படுவதை  விடவா-கொய்யாகோ).கோம்மல்லனின் அடியாட்கள் இவர்கள் என்பது எனக்கும் தெரியும்.கோமல்லன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று நான் அவரின் எழுத்து குப்பை என சொல்லி கிழித்து போட்டு மிதித்தது பப்ளிசிட்டிக்கு அல்ல!நல்ல இலக்கியம் மலம் தோய்ந்த இலக்கியம் இதற்கு இடையிலான வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காகவே அதை செய்தேன்(உண்மையில் உதயாவுக்கு "முற்றி" போய் கிழித்து அன்று மாலை சைக்காற்றிஸ்ட் பத்து ஊசி போட்டு படுக்க வெச்சது எனக்குதான தெரியும்-கொய்யாகோ)
இனி இது போன்ற கடிதம் வந்தால் அதை பிரிண்ட் அவுட் எடுத்து மலம் துடைக்க பயன்படுத்த எண்ணம!எனவே மன நோயாளிகள் எழுதுவதை  தொடரவும்.

கொரடா சிகிச்சைக்கு பின் உதயா பெர்டிலிட்டி மருத்துவமனையில் படுக்க வைக்க பட்டிருந்தான்!எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்!ஐ நீட மை பொடன்ஸ் என திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்ததை எல்லாரும் ஆச்சர்யமாக  அதே நேரம் பயத்துடன் பாத்து கொண்டிருந்தனர்!காரணம் அவன் சொல்லி கொண்டிருந்தது சுவற்றைபார்த்து.
ஓகே  காம் டவுன் மிஸ்டர்...வீ வில் ட்ரை....நீங்க ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கும்.எடுத்துட்டு என்ன வந்து பாருங்க....
அந்த ஸ்கேன் இதோ....


தொடர்ந்து ஆறு மாச சிகிச்சைக்கு பின் டாக்டர் ஓகே நவ யூ ஆர் குவாலிபைடு பார் செக்ஸ்.....என சொன்னதும் உதயாவுக்கு இந்த பாடல் மனதில் ஓடியது.....
Wednesday, 9 May 2012

Kahaani -டோன்ட் மிஸ் இட்

                 பொதுவாகவே த்ரில்லர் என்றால் நல்லவன்-கெட்டவன் அப்பால கெட்டவனை ஹீரோ சென்று அழிப்பது(சைக்கிள கேப்பில் தனது கர்ப்பிணி மனைவிக்கு வில்லனால் வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது) ஆகாயத்தில் கம்பி கட்டி சுழல்வது ந்யூட்டன் விதிகளுக்கு மாறாக சேட்டைகளை ஆகாயத்தில் செய்வது அதற்கு ஹோ ஹோ ஹோ என்று காதை செவிடாக்கும் இசை கொடுப்பது போன்ற அபத்தங்களையே பார்த்து புளித்து போன எனக்கு(நமக்கு என்றும் கூட சொல்வது பொருந்தும்) இந்த படம் உண்மையிலேயே ஆறுதலாக இருந்தது.
         இந்த படத்தின் காட்சிகளையோ அல்லது முக்கிய திருப்பங்கலையோ சொல்லிவிட்டால் படம் பார்ப்பதே வேஸ்ட்!குறைகள் படத்தில் இருந்தாலும் நாம் அதை மனதில் கொண்டு செல்லாதவாறு திரைக்கதை சில்லிட வைக்கிறது.

         வித்யா பாலன் Dirty picture படத்துக்கு தேசிய விருது பெற்றது சரியா தவறா என்ற விவாதம் முடியும் முன்பே நான் அதற்கு தகுதியான ஆள்தான் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்(க்ளைமாக்சில் அவர் பேசும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம்) கர்ப்பிணி பெண்களுக்கே உரிய கால்களை சற்று அகட்டி வைத்து நடப்பது காலை ஆட்டிக்கொண்டே இருப்பது போன்ற மிக சிறு உடல்மொழிகளை கூட சரியாகவே செய்துள்ளார்!
        இந்த படைத்திருக்கும் அவர் தேசிய விருது பெறுவார் என சொல்லப்படுகிறது.அதோடு பேசப்படும் இன்னொரு தேசிய விருது நாமினி உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui .எனக்கு உயிரே படத்தில் அபாரமாக நடித்த ஒரு சிபிஐ (பிரகாஷ் ராஜ டப்பிங் பேசியிருப்பார்) அதிகாரியாக  நடித்த அந்த நபரை நியாபகபடுத்தியது! "அடுத்த இர்பான்கான்" என சொல்லப்படும் இவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.மற்றபடி ஒவ்வொருவருமே தங்களது பணியை செவ்வனே செய்துள்ளனர்!சிறுவர்கள் கூட அருமையாக கதைக்கு ஒன்றி நடிக்க வைத்தது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.
         பின்னணி இசை படத்தில் வரும் முதுகு தண்டு சில்லிடும் காட்சிகளை மேலும் சில்லிட வைப்பதாக உள்ளது  
        மற்றொரு அபார பலம் கொல்கத்தா பின்னணி.மிகவும் அருமையாக அந்த பின்னணி கதையோடு ஒன்றி பயனித்துள்ளது.
       நூறு இரநூறு கோடி செலவில் க்ராபிக்சே சரணம் என எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த படங்களுக்கு மத்தியில் எட்டு கோடி செலவில் மிக அருமையான ஒரு படம்(கிராபிக்ஸ் மற்றும் நான் மேலே முதல் பாராவில் சொன்ன க்லீஷேக்கள் இல்லாமல்)எடுத்திருப்பது மிக நல்ல விஷயம்.இடைவேளை காட்சி நிஜமாலுமே திகிலூட்டியது. திரைஅரங்கில் பார்த்தோர் எப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சிக்குஉள்ளாகி இருப்பர் என நினைத்தேன்.நமக்கு அந்த வாய்ப்பு இல்லை!சப் டைட்டில் இல்லாமல் பார்க்க முடியாதே!
அடுத்து  நான் பார்க்கநினைத்திருக்கும் படமும் லோ பட்ஜெட் அதே நேரம் நல்ல திரைப்படம்.அது- Paan Singh Tomar.பார்த்துவிட்டு சொல்கிறேன்