Saturday, 31 March 2012

நீங்க வெறும் த்ரீயா?இல்லை சப்ப சாட் பூட த்ரீயா?

மூணு பட கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் இதையெல்லாம் நான் ஆராயபோவதில்லை(ஆமா அகிரா குரசோவா படமா என்ன?)
மொக்க படத்துக்கு நாலு வரி விமர்சனம் கீழ!படிக்க இஷ்டம் இருந்தா படிங்க!இல்லைன்னா படம் பாத்து தொடர் வாந்தி பேதிக்கு ஆளாகுங்க!