முதலில் நாம் சென்றது இயக்குனர் பீலா இயக்கும் பேச்சியா பட தளத்திற்கு.
போதிகாவுக்கு பாதுகாப்பாக இருபுறமும் கூர்யா, பிவகுமார் இருவரும் நடந்துவர பிவகுமார்"மகனே! நம்ம மருமவள தொடர்ச்சியா பெண்ணிய படங்களில் நடிக்கவச்சு பெண்ணியத்தையும் பெண்ணியவாதிகளையும் ஒழிக்குறோம்" என்று சொல்ல அதுக்கு கூர்யா "நிச்சயமா,சத்தியமாப்பா.." என்கிறார்.
அப்போது யாரோ போதிகாவை நெருங்க கூர்யா அந்த ஆசாமியை பொளேர் என்று அறைந்து அடிங்...என்று சொல்லிட்டு பாத்தா அது இயக்குனர் காலா."யோவ் சீன் சொல்லவந்தா இப்படி அடிக்குறீங்களே?எப்பவும் பெரிய கழிய வச்சிட்டு நான்தான் எல்லாரையும் போட்டு சாத்துவேன்.இப்ப என்னையே அடிச்சிட்டீங்களே" என கதற கூர்யா "சாரி சார்.தெரியாம...".
அப்போது பிவி கிரகாஷ் வரான்.ஜீன்ஸ்- டி ஷர்ட்- ரேபான்- ஷாம்பூ போட்டு குளித்த கையேடு பரேஷ்ஷா!
பீலா: யோவ் என்னைய்யா இது அசிங்கமா?போ!போய் கெட்டப்ப மாத்து.டேய் மேக்கப்பு இவனை கவனிடா.
உடனே பிவி கிரகாஷ் தலையில் சட்டியை கவிழ்த்து மிச்சமிருக்கும் முடியை தேங்காய் துருவுவது போல துருவுகிறார்கள்.அடுத்து பழுப்பு சாயம் ஒரு சட்டி நிறைய கரைத்து அவன் தலையில் ஊத்திட்டு வெறும் கோவணத்தை கட்டிவிட்டு மேலே கரியை பூசி முடிச்சதும் காலா வருகிறார்.
பீலா: ஆகா!இப்பதான் அம்சமா இருக்கடா!சரி கக்கா போறா மாதிரி குந்திகிட்டு வானத்த வெறிக்க பாரு பாப்பம்....ஆ!இப்ப சத்தமா அடித்தொண்டையில் பாடு....நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புஷ்பம் சாத்தியே....ம்...நல்லா சத்தமா பாடறா வெண்ண! என்று சங்கில் மிதிக்கிறார் பீலா...நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.
.
.
அடுத்து ஹரா பட ஷூட்டிங்.
கா.பஞ்சித்: சார் இந்தப்படத்தில் உங்க கேரக்டர் பேரு ஹரா.படம் முழுக்க கிளிப்பச்சை கோட்டு சூட்டு பூட்டு போட்டுக்கிட்டு வரீங்க.பின்னாடி ஜின்னா போட்டோவ காட்றோம்.நீங்க யூஸ் பண்ற கார் நெம்பர் MJ 09 PK 1948.
கஜினி: ஆமா!எல்லா பில்டப்பும் குடுத்துட்டு கடைசில ஒரு அல்லக்கை வந்து சுட்டு கொன்னுட்டு போவான்...
கா.ப: அப்போதான் நீங்க ஆடியன்ஸ் மனசுல நிப்பீங்க சார்.
கஜினி: தேர்தல்ல நின்னா யூசாகுமா அது?
கா.ப: ஊரே ரெண்டா பிரிஞ்சி கெடக்கு...அதுல...
கஜினி: அய்யா தெரியாம கேட்டுட்டேன்.நீங்க ஷாட் ரெடி பண்ணுங்க வந்துடுறேன்...
.
.
அடுத்து குமீர் இயக்கம் நொந்தனதேவன்.
குமீர்: மொதல்ல டோரா புனித நூல்ல்றேந்து கதைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வசனத்தை காட்றோம்.அப்புறம் ஒப்பன் பண்ணா நீங்க காளையின் கொம்பை புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க..
கார்யா: அ(எ)ன்னா மச்சி...காலை(ளை) கொம்பை புடிச்சிட்டுதான் தொங்கனுமா?ஹன்சிகா நயன் இவுங்கெல்லாம் கெடயாதா?
குமீர்: இல்ல சார்.உங்க கேரக்டருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி!மாட்டு வண்டில போகும்போதும் பில்லியன் சீட்டை கழட்டி வச்சிட்டு போற ஆளு நீங்க!
கார்யா: ஐயோ!இப்படித்தான் போன படமான குடம்பன் படத்துல காய விட்டானுங்க!இங்கயும் அதேதானா?இனிமே சிட்டி கேரக்டர் மட்டும்தான் பண்ணனும்!
..
.
அடுத்து பங்கர் இயக்கும் பிந்தியன் 2 பர்ஸ்ட் லுக் ஷூட்.
பங்கர்: அப்படியே இந்த ரூமை இந்தியா மேப் ஷேப்ல கட் பண்ணிட்டு அதுக்கு இந்தியக்கொடி கலர்ல பெயின்ட் அடிங்க.அப்புறம் ரோமானியாவுல ஒரு ஸ்பெஷல் டேபிள் இருக்கு.வெறும் அம்பது லட்சம்தான் விலை.அதை இப்படி செண்டரா போடுங்க.ரெண்டு சேர் இத்தாலி இம்போர்ட் . லைட்டிங்குக்கு ஸ்வீடன்லேர்ந்து மூணு கோடி ரூபாக்கி ஸ்பெசல் லைட்டை இம்போர்ட் பண்ணுறோம்.அப்புறம் ஹிந்தியன் கேரக்டருக்கு ஹிட்லர் டிரெஸ்!தையக்கூலி மட்டும் முப்பது லட்சம்.அந்த வெண்பொங்கல் விக்கை பிரான்ஸ்லேர்ந்து இம்போர்ட் பண்றோம்.விலை இருபது கோடி.இடுப்புல கட்டுற பெல்ட்&ஷூ ஜெர்மனிலேர்ந்து இம்போர்டட்.அந்த குல்லாவை துபாய்லேர்ந்து கொண்டாறோம்.போட்டோஷூட் எடுக்க நாலு ஸ்பெசல் கேமரா பத்து கோடி.சொல்லிக்கொண்டே போக தயாரிப்பாளர் ஐசியூவில்!
.
அடுத்து பாகராஜன் பமாரராஜா இயக்கத்தில் டூப்பர் டீலக்ஸ்.
அஜய் கேதுபதி லேடி கெட்டப்பில்.
பாகராஜன்:உங்க டயலாக் இதான் "எல்லா தொப்பையும் ஆம்பளதான்!எல்லா ஆம்பளைங்களும் தொப்பதான்!"
அஜய் கேதுபதி: ஜி வசனம் கொஞ்சம் லென்த்தா இருக்கு.பக்கத்துல குண்டாவ காணோம் படத்துல குண்டாவுக்கு டப்பிங் கொடுத்துட்டு அப்படியே கோக்கா முட்டை துணிகண்டன் படத்துல தலைய காட்டிட்டு குதாநாயகன் படத்துல போலி டாக்டர் கேரக்டர் பண்ணிட்டு வந்துடுறேன்.நீங்க ஷாட் ரெடி பண்ணி வைங்க.
.
அடுத்து 3.0 ஷூட்டிங் ஸ்பாட்.ஆயிரம் அலெக்ஸா கேமராக்களை ஜிம்மி ஜிப்ல மாட்டி அப்படியே மிக வேகமாக சுத்த விட்டும் தரையில் ரெண்டாயிரம் ரெட் ஒன் கேமராக்களை வைத்தும் படமாக்கி கொண்டிருந்தார் பங்கர்.மெகாபோனில் "அப்படியே அந்த ஜேசிபிய பிளாஸ்ட் பண்ணுங்க.ஓகே...அடுத்து அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தெறிக்க விடுங்க.குட்.அடுத்து அந்த லாரி ஷெட்டை பிளாஸ்ட் பண்ணுங்க".நூறு லாரிகள் வெடித்து பறக்கிறது.மேலே ஒரு நபர் முகத்தில் க்ரீன் மேட் கட்டிக்கொண்டு டைவ் அடித்துக்கொண்டிருக்க..."அவர் முகத்துல தான் கஜினியின் முகத்தை சிஜி பண்ணுறோம்" என்று எங்களிடம் பெருமையாக பேசினார் நூறாவது அசிஸ்டென்ட்.
.
பங்கர்:ஓகே!ரிகர்சல் நல்லாவே போச்சு.நாளைக்கு இதேமாதிரி எல்லா வெஹிகிள்ல்சையும் வாங்கி செட்டை ரெடி பண்ணிடுங்க.