tag:blogger.com,1999:blog-189234863705848207.post7129364459921222789..comments2023-09-20T13:55:53.497+05:30Comments on வடக்குபட்டி ராம்சாமி: Drishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.Vadakkupatti Raamsamihttp://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-189234863705848207.post-27694755200412705942014-06-05T18:18:32.095+05:302014-06-05T18:18:32.095+05:30அதுவும் மீனா வேண்டாம் கவுதமிதான் வேண்டும் என்று கே...அதுவும் மீனா வேண்டாம் கவுதமிதான் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்காப்ல.கண்டிப்பா படுக்கையறை காட்சி வச்சிருவாரு Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-67917838297633692082014-06-05T17:22:00.281+05:302014-06-05T17:22:00.281+05:30இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்த...இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்தி உலவுகிறது.கமல் நடிக்கிறார், இல்லையில்லை விக்ரம் நடிக்கிறார் என்று பல்வேறு யூகங்கள்.இருவரில் யார் நடிப்பதாக இருந்தாலும் ரீமேக் என்ற பேரில் இதை tone down செய்தல், இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மாற்றி ஹீரோ இமேஜுக்கு வேறுமாதிரி சம்பவங்களை அமைத்தல்,போலீஸ் விசாரணை காட்சியில் ஜார்ஜ் குட்டி அடிவாங்குவார் என்பதற்காக அதை நீக்குதல் அல்லது போலீசை திருப்பி அடிப்பது போல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைத்தல்,ஜார்ஜ் குட்டி நாலாம் கிளாஸ் என்பதை ஐ ஐ டியில் எம் டெக் என்று மாற்றுதல் தேவையில்லாமல் ஃபாரீன் டூயட் குத்துப்பாட்டு(குறிப்பாக கானா பாலாவின் காதை செவிடாக்கும் இரைச்சல் பாடல்) வைத்தல், ஆக்ஷன் ப்ளாக் வைத்தல், ஃபாரீன் பைக்கில் வந்து சீன போடுதல் போன்ற அக்கபோர்களை எல்லாம் சேர்க்காமல் இயல்பாக எடுக்க முயன்றால் படம் வெற்றி பெரும்.அதை விடுத்து மேற்சொன்ன சேட்டைகள் ஏதாவது செய்தால் மூலப்படத்துக்கே இழுக்கு.//<br /><br />செய்யக் கூடாதெனும் பட்டியல் இப்படி நீளுதே! தேறுமா? கமலெனில் ஒரு லிப்லொக் இல்லாமல் போகுமா?<br />நடக்கிற காரியமா? <br />ஏன் பேசாமல் டப்பிங் செது விட்டால் போதுமே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com