tag:blogger.com,1999:blog-189234863705848207.post9167074019941997120..comments2023-09-20T13:55:53.497+05:30Comments on வடக்குபட்டி ராம்சாமி: நாகேஷும் தேசிய விருதும்Vadakkupatti Raamsamihttp://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-189234863705848207.post-28660405799142554562011-09-12T16:42:27.454+05:302011-09-12T16:42:27.454+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. நாகேஷ், எனக்கு ம...நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. நாகேஷ், எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நான் உண்மையில், வாழ்கையில், 3 அல்லது 4 முறை அழுதிருக்கிறேன். அதில் ஒன்று, நீர் குமிழி படம் பார்த்தவுடன். அவருடைய நடனம், நகைச்சுவை அருமையோ அருமை. அவர் சினிமா உலகிற்கு வந்த பொது, ஏளனம் செய்தவர்கள், பின்னர் அவருக்காக, எவ்வளவு மணி நேரம் காத்திருந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். Balachandran http://www.facebook.com/bala621969Balachandran Ruthramurthyhttps://www.blogger.com/profile/03253758329145275939noreply@blogger.com