உள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா?
Friday, 22 July 2011
வடக்கு வாழுது தெற்கு தேயுது!!
நாளைய பொது குழு கூட்டத்தை அழகிரி புறக்கணிக்க போராராமே!!!ஒ இதுதான் வடக்கு(ஸ்டாலின்) வாழுது தெற்கு தேயுதா?!!!தன கட்சியிலேயே வடக்கு தெற்கு பேதத்தை தடுக்க இயலாதவர் ஒரு தேசத்தை கிண்டல் செய்தது கேலிகூத்து!!
No comments:
Post a Comment