Saturday, 10 September 2011

நாகேஷும் தேசிய விருதும்

நாகேஷ் போன்ற ஒரு நடிகரை நாம் பார்க்க முடியாது!!ஆனால் அவருக்கு அரசு ஒரு அங்கீகாரமோ விருதோ கூட வழங்காமல் அவரை நோகடித்தே சாகடித்தது!!ஆனால் அரைவேக்காட்டு நடிகர்கள் தனுசு போன்றவர்களுக்கு உடனே தேசிய விருதுன்னா அந்த விருதின் நமபகதன்மையை குலைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

1 comment:

  1. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. நாகேஷ், எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நான் உண்மையில், வாழ்கையில், 3 அல்லது 4 முறை அழுதிருக்கிறேன். அதில் ஒன்று, நீர் குமிழி படம் பார்த்தவுடன். அவருடைய நடனம், நகைச்சுவை அருமையோ அருமை. அவர் சினிமா உலகிற்கு வந்த பொது, ஏளனம் செய்தவர்கள், பின்னர் அவருக்காக, எவ்வளவு மணி நேரம் காத்திருந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். Balachandran http://www.facebook.com/bala621969

    ReplyDelete