இங்கு எழுதப்பட்ட அனைத்தும் கற்பனையே.... வெறும் நகைச்சுவைக்காக...
*******************************************************************************
இடம்: பானியா பூந்தி இல்லம்.
வெளியில் பண்ணா பசாரே பாந்தி பஜனை செய்து கொண்டே உண்ணா விரதம் இருக்க அதை கண்டுகொள்ளாமல் மக்கள் உள்ளும் வெளியும் வந்து செல்கிறார்கள்.
பானியா அலுவலக அறை
கபாமா: ஐ பிலீவ்ட் இன் போங்கிரஸ்.....கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கப்படாமல் தடைபட்டபோது உண்மை குடிமகன் போல நீதிமன்றம் சென்றேன் ஒன்றும் நடக்கவில்லை.இனி நான் என்ன செய்வேன்...அழுகிறார்...
பானியா சைகை மூலம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்க சொல்கிறார்
தண்ணீரை விழுங்கி விட்டு தொடர்கிறார்...
கபாமா: நானும் கல்லறை வரத்தகத்தில் இருக்கும் மொதலாளிகளிடம் கை நீட்டி கமிஷன் வாங்கிட்டேன்..இப்போ அவர்கள் என் கழுத்தில் துண்டை இறுக்குகிறார்கள்.நீங்கதான் உதவணும் மேம்...
பானியா: நீங்கள் முதலில் நீதிமன்றம் சென்றீர்கள் என்றால் இங்கு ஏன் வர வேண்டும்?
கபாமா: அது வந்து....(பானியா கையமர்த்துகிறார்)
பானியா: தவிர என்னை மேம் என்று அழைக்கிறீர்கள்...காட்மதர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம கூட உங்களுக்கு எழவில்லையே...
கபாமா: விழிக்கிறார்...சாரி மேம் ...ஓ...சாரி காட்மதர்.
பானியா: ம்....சரி நீங்க போங்க நான் பார்த்துகொள்கிறேன்
கபாமா வெளியேறுகிறார்....
பானியா தனது consigliere பகமது குட்டேலை அழைக்கிறார்...
பானியா: இந்த வேலையை சிவகங்கை சீமானிடம்....வேண்டாம் மைக் மோகனிடம் கொடுங்கள்.மைக் மோகன் எங்கே வர சொல்லுங்கள்...
********************************************************************************
இடம்: மைக் மோகன் ஒபீசு.
கபாமா அங்கு வர போவதாக தகவல் வந்ததும் பதட்டமடைகிறார் மைக்..
கபாமா உள்ளே வர மைக் மோகனை நாலு பேர் தூக்கி கொண்டு வருகிறார்கள்...
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓ ஓம் நமோ கபாமாய நமஹ...
இந்தியாவை மட்டும் கண்டால் அமேரிக்கா தெரியாது
அமெரிக்காவை மட்டும் கண்டால் உலகமே தெரியுது
பஞ்ச அக்ஷரம் (Kabama) ஏற்கும் நெஞ்சம்
வேறு எந்த அக்ஷரத்தையும் ஏற்காது.
கபாமா என்ட்ரி கபாமா: இன்னா மேன் இது?
மைக்மோகன் :அடியேன் அமெரிக்கதாசன்.
மைக்:வாங்க எசமான்
கபாமா: இன்னா மேன் எதுக்கு இந்த அமர்க்களம்?
எசமான் வரதா இருந்தா என்ன வேணும்னா செய்ய தயார்.
கபாமா: கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு சம்மந்தமா உங்களை பார்க்க சொன்னார்கள் காட்மதர்.
மைக்: காட்மதர் சொன்னா மறு பேச்சு ஏது? நான் முடிச்சு கொடுக்கிறேன்.
சிலர் வீட்டு வெளியில் பண்ணிய முதலீட்டை தடை செய் என போராடுகின்றனர்.
கபாமா: இன்னா மேன் உங்க கூட்டணி வாபஸ் வாங்கிட்டா ஆட்சி கவுந்துடும்னு சொல்றாங்க.
மைக்: அதெல்லாம் இல்லை எசமான் பாயாவதி மற்றும் கலாயம் போன்ற அடிமைகள் சிக்கி இருக்கும் போது நமக்கென்ன கவலை?நீங்க போங்க நான் பார்த்துகிரேன்.
*********************************************************************************
இடம்: பானியா அலுவலகம்.
மைக் மோகனை வர சொல்லி இருக்கிறார் காட்மாதர்
குழந்தை கூகுள் கிலுகிலுப்பை வைத்துக்கொண்டு கீழே விளையாடி கொண்டிருக்கிறான்
மைக் மோகன அவசரமாக உள்ளே நுழைய முயலும் பொது கூகுள் மைக்கின் பேண்டை பிடித்து இழுக்கிறான்..
மைக்:அரே இன்னா சோட்டா காட்பாதர்?
கூகுள்:வெல்யாடு வெல்யாடு
மைக்: அரே விளையாட இது நேரமில்லே..
தரையில் உருண்டு அழுகிறான்
மைக்: இவனே நமக்கு உலை வச்சிடுவான் அது நிச்சயம்.விளையாடுகிறார்.
பத்து நிமிடங்கள் ஆகி விடுகிறது.
மைக்: அரே பத்து நிமிஷம் ஆகிபோச்சு..காட்மதர் லெப்ட் அண்ட் ரைட் வான்குவாங்கோ என ஓடுகிறார்
கூகுள் தரையில் உருண்டு சிரிக்கிறான்
பானியா: இன்னா மேன் லேட
மைக்: அது வந்து கூகுள்..
பானியா: ஓ கமான் எதற்கெடுத்தாலும் கூகுளை குறை சொல்வது பழக்கமாகிடுச்சு. நல்லதுக்கில்ல.
சரி கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கும் விஷயமா கபாமா வந்தாரா?
மைக்: வந்தார் காட்மதர்.
பானியா: சரி ஆக வேண்டியது பாருங்க ஏதாவது உதவி வேணும்னா ககமது குட்டேலை கேளுங்க
மைக்: அது வந்து ஆதரவு வாபஸ்னு சாயாவதியும் கலாயமும் மிரட்டுறாங்க
பானியா: சரி அதுக்கு போங்க்ராஸ் பீரோவை வச்சி பிரச்னையை முடிச்சிடலாம்.
குறுக்கே பல்மான் பர்ஷித் அரிவாளுடன் குறுக்கே மிரட்டியபடி செல்கிறார்...டாய்ய் கீஷிடுவேன் ....பஜ்ரிவால் பம்மிகொண்டே ஒளிந்து கொள்கிறார்.
பானியா: பல்மான் என்ன இதெல்லாம்?
பல்மான்:காட்மதர்.... அது.... வந்து.... ஒருத்தன் எனது குடும்ப விவகாரங்களை அம்பலபடுத்துகிறான்.அதான்
பானியா: அதுக்கு இப்படிதான் பொது இடத்தில் நடந்து கொள்வீர்களா?சத்தமில்லாமல் பிரச்னையை முடிக்க என்னிக்குதான் கத்துக்க போறீங்களோ..
காபட் பதாரா வருகிறார்
காபட் பதாரா:காட்மதர் பீ எல் எப் விவகாரம் பற்றி பஜ்ரிவால் பிரச்னையை கிளப்புகிறார்.
பானியா: தனது consigliere ககமதுவை பார்த்து யார்அந்த பஜ்ரிவால்?
ககமது: காட்மதர் அவர்தான் உங்களது குடும்ப விவகாரங்களை தினம் ஒன்றாக நாறடிக்கிறார்.
பானியா: நல்லதுக்கில்ல.பக்விஜய் பங்கைவர சொல்லுங்கள்.
பக்விஜய் வருகிறார்.
பக்விஜய்: காட்மதர் அவர்களுக்கு எனதுவணக்கம்.
பானியா: இந்த பஜ்ரிவால் ரொம்ப பிரச்சனை செய்கிறார்.
பக்விஜய்: கவலை படாதீங்க.சென்ற வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி லாண்டரி பில்லு பத்து ரூவா பாக்கி,1978 இல் ஒக்டோபர் ஐந்தில் ஒரு ரூபாய் டீ கடை பாக்கி, 1966 இல் ரயிலில் வித்தவுட்டில் வந்தபோது எடுத்த படம் எல்லாம் இன்னிக்கே ப்றேச்சுக்கு கொடுத்துடுரேன்.
பானியா: குட ஜாப் யூ கேன் கோ
பக்விஜய்: அச்சா காட்மதர்ஜி.

No comments:
Post a Comment