முடி என்பது இறைவனின் கொடையாம்!! அதனால் அதை மழிப்பதோ வெட்டுவதோ கூடாதுன்னு சொல்லுது சில மதங்கள்.நான் கேக்குறேன் அப்போ நகம் கடவுள் கொடையில்லையா?அதை ஏன் வெட்டுரீங்க?பத்து கிலோ மீட்டருக்கு வளர்க்கலாமே!!
நாளைய பொது குழு கூட்டத்தை அழகிரி புறக்கணிக்க போராராமே!!!ஒ இதுதான் வடக்கு(ஸ்டாலின்) வாழுது தெற்கு தேயுதா?!!!தன கட்சியிலேயே வடக்கு தெற்கு பேதத்தை தடுக்க இயலாதவர் ஒரு தேசத்தை கிண்டல் செய்தது கேலிகூத்து!!