இது முழுக்க முழுக்க கற்பனையே...எதனா எடக்கு மடக்கா உங்களுக்கு தோன்றியதென்றால் கம்பெனி பொறுப்பாகாது.
இடம் மைக் மோகன் அலுவலகம்....
இடம் பெறுவோர்...சிவகங்கை சீமான்,மைக் மோகன்,பானியா,பசில்குமார் பண்டே...மற்றும் நிருபர்கள்...
நிருபர் 1: நிலக்கடலை ஊழல குறித்து என்ன அய்யா சொல்கிறீர்கள்?
மைக் மோகன்: இன்னா மேன் நிலக்கடலை ஊழல?இன்னா சொல்லுது?
சிவகங்கை சீமான் குறுக்கிட்டு: நிலக்கடலையே முதலில் மண்ணில் இருந்து எடுக்கப்படவில்லை அப்புறம் எப்படி ஊழல?
நிருபர் 2: உங்க காலுக்கு கீழ நிலக்கடலை தோல் நிறைய கிடக்கிறதே?
சி.சீமான்: அது எதிர்கட்சிகள் செய்த சதி..இதற்கு முன்பே வந்து இங்கு தோல்களை உரித்து போட்டுவிட்டு சென்றிருக்கின்றன....
(திடீரென்று பானியா என்ட்ரி)
மைக்.மோகன்: ஆவோஜி ஆவோ..பைட்டியே...கிசு கிசு குரலில் பானியாஜி கேள்வி என்ற பேரில் என்னை குடைகிறார்கள் மேம சாப்..
பானியா: சமாளிங்க பின்ன எதுக்கு உங்களை இந்த பதவியில் உட்கார வைத்துள்ளோம்?
தனது மகன் கூகுளை பார்த்து செல்லம் இன்னொரு மிட்டாய் வேணுமா?உடம்புக்கு ஆவாது செல்லம..
கூகுள்: மம்மி என்கு மிட்டாய் வேணும்...என கதறி அழுகிறான்.
நிருபர் 3: சார் என் கேள்விக்கு பதில் சொல்லலியே....நிலக்கடலை ஊழல நடக்கவில்லை என்றால் ஏன் சில நிறுவனங்கள் ரெய்டு செய்யப்பட்டன?
மைக் மோகன்: இன்னா மேன் அதுல புதுசா இருக்குது?வழக்கமான ரெய்டுதான்...
நிருபர் 1: சில நிறுவனங்களின் உரிமை பரறிக்கப்பட்டுள்ளதே?
மைக் மோகன்: மனதிற்குள்...எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடுரானே...உஸ்...இப்பவே கண்ண கட்டுதே..அது அது அது வந்து...
பசில்குமார் குறுக்கிட்டு: இந்த ஊழலையும் காபர்ஸ் ஊழல மாதிரி மக்கள் மறந்து விடுவர்...
மக்கள்: உங்க கட்சியையும் மக்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள்..பீ கேர்புல் நான் உங்களை சொன்னேன்..
நிருபர் : டீசல் விலை உயர்வு குறித்து?
மைக் மோகன்: அது ஏத்தித்தான் ஆகணும் இந்தியா வளர்ச்சி அடிய வேண்டாமா?
நிருபர்: யாருடைய வளர்ச்சி?மக்களின் வளர்ச்சியா காற்பறேட்டுகளின் வளர்ச்சியா?
மைக் மோகன்: மக்கள் பத்தி யார் மேன் கவல படுது?என்கி காற்பறேட்டுகள்தான் முக்கியம்.
நிருபர்: மக்கள்தானே உங்களை இங்கே உட்கார வைத்துள்ளார்கள்??
மைக்: மக்கள் இல்லே மேன் போனியாஜிதான் என்னை உட்கார வச்சிருகாங்கோ..
திடீரென்று குழந்தை கூகுள் அழ ஆரம்பிக்கிறான்..
மம்மி என்கு அந்த நாக்காலி வேணும்(மைக் மோகனின் சீட்டை காட்டுகிறான்)
பானியாஜி: அழாத செல்லம சீக்கிரமே அது உனக்கு வரும் என்று சொல்லிவிட்டு கிலு கிலுப்பையை கூகுள் கையில் கொடுக்கிறார்
மைக்: பீதியில் வேர்த்து விறுவிறுத்து ஒரு மிடறு தண்ணீரை விழுங்குகிறார்.
நிருபர்: சில்லறை விற்பனையை வெளிநாட்டுக்கு அனுமதிக்கிறீர்களே?இந்தியாவின் சுய மரியாதை என்னாவது?
மைக்: இன்னா மேன் சுயமர்வாதி?எசமான் அமேரிக்கா இன்னா சொல்தோ அதான் இங்க நட்க்கும்...கபாமா சில்லறை வியாபாரத்தை தொறந்து வுட்லேன்னு போனில் நைட்டு தினமும் டோஸ் விடுகிறார்.இன்னா மேன் நான் செய்யுது?
திடீர்ன்று பாராயண சாமி பாடன்குளத்தில் சீக்கிரமே மின் உற்பத்தி துவங்கும் என சொல்லிகொண்டே போகிறார்.
சி.சீமான்: The fiscal consolidation is below the threshold limit and the fiscal deficit is above par ...என்று பழக்க தோஷத்தில் பேச ஆரம்பிக்க நிருபர்கள் ஓட்டமேடுக்கிறார்கள்
மைக் மோகன் மனதிற்குள்: இதை முதல்லியே இவர் பேசி இருக்கலாமே?நாம தப்பிச்சிருக்கலாம்..

No comments:
Post a Comment