Wednesday, 27 July 2011

நகமும் ,முடியும்!!!

முடி என்பது இறைவனின் கொடையாம்!! அதனால் அதை மழிப்பதோ வெட்டுவதோ கூடாதுன்னு சொல்லுது சில மதங்கள்.நான் கேக்குறேன் அப்போ நகம்  கடவுள் கொடையில்லையா?அதை ஏன் வெட்டுரீங்க?பத்து கிலோ மீட்டருக்கு வளர்க்கலாமே!!

No comments:

Post a Comment