உதயா டில்லிக்குசெல்கிறான்!அங்கு ஒரு பெண் எழுத்தாளர்!இதே காட்சி "எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்" காட்சியை நினைவு படுத்தலாம்!அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!
தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை!கேரளா மலப்புரத்தில் 3500 பேரு கூடுனாங்க!எதுக்கு?அய்யாவோட தமிழ் பேச்சை கேட்க(அவர்கள் மலையாளிகள் இருந்தாலும் இவரை தமிழில் பேச சொல்லி கேட்பார்களாம்!)எல்லாரும் நரம்பு புடைக்க கத்தும்போது இவர் சாந்தமாக பேசுவது நல்லா இருக்குன்னு சொல்றாங்களாம்! சரி இவுரு என்னா பேசுனாருன்னு அந்த மக்களுக்கு என்ன புரிந்ததோ? நாம் ஒரு மலையாள படத்தை பார்த்தால் என்ன புரியுமோ அவ்வளவுதான்!
முன்பு நான் கடைசியாக செல்ல விரும்பும் நாடு அமேரிக்கா அப்படின்னு மூச்சுக்கு __ தபா(பின் நவீனத்துவத்துல நம்பர் வரக்கூடாதாமே?-கொய்யாக்கோ) சொல்லிட்டு இப்போ ஏதோ ஒரு சாமியார் அமெரிக்காவை தாழ்த்தி பேசியவுடன் அங்கு 50% மன நோயாளிகள் தாங்கள் மன நோயாளிகள் என்று தெரிந்து மருந்துசாப்பிடுராங்களாம்!ஆனால் இங்கு 80% மன நோயாளிகள்அதை பற்றி தெரியாமலே இருக்காங்களாம்!(உங்க வாசகர் சதுரத்தில் இது எத்தனை விழுக்காடு?-கொய்யாகோ)

(புல்லெட்ஸ்'ல் விந்து ஸ்டாக் இல்லை!அதனால் இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்துள்ளேன்!!) சாமியார் பேசி கொண்டிருக்கிறார்!திடீரென்று உதயாவுக்கு வெளியே சைகை கட்டும் ஒரு செமபிகரு வெளியே வருமாறு சைகை செய்கிறார்!உதயா எழுந்து வெளியே செல்ல முயற்சித்தால் குஷால் தாசின் அடியாட்கள் இவனை வெளியே உடாமல் தடுக்கின்றனர்!எப்படியோ முண்டியடித்து வெளியே வந்து விழுந்தான் உதயா!அப்போது சிதறிய செருப்பை யாரோ ஒரு பிச்சைக்காரன் சேர்த்து இவன் பக்கத்தில் போட்டுவிட்டு செல்கிறான்!அதன் படம் கீழே!
இதென்னா ஒரு ஆண் ஒரு பெண்செருப்பு!உதயா சொல்வதெல்லாம் பொய் என சிலர் சொல்லலாம்!ஆனால் செருப்பில்லாமல் சுற்றியலைந்த உதயா ஒரு திருமணத்தில் ஓசியில் தின்று கொண்டிருந்தபோது திருமண வீட்டார் இருவரும் இவனை யார் நீ என கேட்க கைகலப்பாகி ஆள உட்டாபோதும்னு ஓடியாந்த போது அவசரத்தில் வாசலில் இருந்த செருப்பை ஜோடி மாற்றி போட்டுகொண்டு ஓடினான்!(தவிர பின்னவீனத்துவத்தில் ஆண் பெண் பேதமேது?)
திருமணம் நடந்ததாக சொல்லப்படும் ஆழ்வார்பேட்டையில் இருந்து தப்பிக்க அவன் தாறுமாறாக ஓடினான்! பஸ் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம கூட எழவில்லை!(டிக்கட் வாங்காம அங்க வேற ஒத வாங்கணுமா உதயா?-கும்மாங்கோ)
இப்படி ஓடியது பாதி மாரத்தானாக கூட இருக்குமோ என்று உதயாவுக்கு ஒரு சந்தேகம்!நின்னு யோசிச்சா உதயா உதையா என மாறிடும்னு தெரிஞ்சி தொடர்ந்து ஓடினான்!வழியில் ஒரு பன்றி இவனுக்கு புட்டத்தை காட்டிக்கொண்டு இவனோடு சேர்ந்து ஓடியது வியப்பளித்தது!ஒரு வழியாக அந்த பன்றி தெருவோரம் இருந்த _யை கண்டு அங்கு திசை திரும்பியதில் உதயா ஆறுதல் அடைந்தான்!
ஓசி சோறு தின்னத்துக்கா இம்புட்டு ஓட்டம ஓட உட்றானுங்க ***** என்று வைந்தான்!கில்லி படம் போல லைட் ஹவுஸ் உயரத்தில் பல்லி போல ஒட்டிகொள்ளலமா எனவும் நினைத்தான்!ஆனா திரிசா இல்லையே!திரிசா கெடைக்கலைன்னா திவ்யா எனவும் சொல்லி பார்த்தும் ஒரு மொக்க பிகரும் மடியவில்லை!ஒருவழியாக மெரீனா வந்தடைந்தான்!
ஜோடி ஜோடியாக காதலர்கள் காம களியாட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருன்தது இவனுக்கு எரிச்சலை தந்தது!பிரான்சில் ழான் புழான் என்னும் நகரத்தின் வீதிகளில் ஜோடிகள் உடலுறவே செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான்!இங்கே எப்போ அது போல வருமோ!இதை ழாக் வாழபழாக் என்னும் கவிஞர் தனது கவிதையில் சொல்வதாவது:
Si mi voz muriera en tierra...
தவறு நடந்து விட்டது!ழாக் வாழபழாக் பிரெஞ்சு கவிதைக்கு பதில் ரபெல் ஆள்பெர்டி எழுதிய ஒரு கவிதை இங்கே பிரசுரமாகிவிட்டது!வாழபழாக் பிரெஞ்சு அரசை எதிர்த்து கலக்கம் செய்தவர்!நடுரோட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் போராட்டம் நடத்தியவர்!கடைசியில் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்து அவனை நபும்சகனாக அலைய விடுகிறது அரசு(இங்கே ரேஷன் கடையில் க்யூவில் நின்னாலே அந்த கதிதானே உதயா?-கும்மாங்கோ)
ஓடினான் இஸ்திரி கடைக்கு!கடைக்காரன் மும்முரமாக(!!??) சகீலா படம் பாத்துக்கொண்டு இருக்கான்!அப்போது உதயா மனதில் தோன்றிய ஒரு ஆப்ரிக்க கவிதை!
My Africa My Africa My Africa
My Africa of which everybody imitates
My Africa of which culture exceed the Greek
My Africa of which everyone is jealous of
My Africa My Africa My Africa
My Africa of enormous natural endowment
My Africa of Non-Violence
My Africa of Amorous populates
My Africa My Africa My Africa
My Africa of patriot men and women
My Africa of shelter and vintage hospitality
My Africa of great ancestral mythology
My Africa My Africa My Africa
My Africa that bore fruits of black diamonds
My Africa which is a gift to the whole world
My Africa of great leadership
My Africa My Africa My Africa
My Africa of learned youths
My Africa of a bright generation
My Africa true tradition
My Africa My Africa My Africa
My Africa of black pageant women
My Africa of strong men
My Africa from who we all hail from
For every African deserves a Nobel Prize in
Existence.
எழுதியவர் யார் என உதயாவுக்கே தெரியவில்லை!(காஞ்சி போனபூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வற்றி போனா?-கொய்யாகோ)
S##T & Shirt பாருக்கு போனான்!அங்கே இருக்கைகள் கோன் பனேகா க்ரோர்பதியில் இருப்பது போன்று மிக உயரமாக இருக்கும்!இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவெனில் பேண்டீஸ் போடாத சிட்டுகளின் ___ இலையை தரிசனம் செய்யலாம்!இதற்காகவே உதயா பைசா காசில்லாமல் அங்கு சென்று சும்மனே அமர்ந்து விட்டு பேரர் வரும்முன்னே வெளியே ஓடிவிடுவான்!
அன்று போதாத நேரம் பேரர் வந்து "வாட் டூ யூ வான்ட் ஸார்" என்று கேட்டான்!எப்பவும் "லேட்டர்" என சொல்லி கொஞ்ச நேரம் "தரிசனம்" செய்துவிட்டு எஸ்கேப் ஆகிடுவான் உதயா!ஆனால் இன்று போதாத நேரம் பல பிகருங்க இவனையே பார்த்து கொண்டிருந்த நேரம்(காரணம்:உதயா பேண்ட் ஜிப் போட மறந்து விட்டான்-கொய்யாக்கோ) பேரர் ஆர்டர் கேட்க லேட்டர் என்று சொன்னால் மான கேடு என்று நினைத்து "ஒரு ரெமி மார்டின் லார்ஜ்" என்று சொல்லி தொலைக்க வேண்டி இருந்தது!ஹோட்டலில் காசில்லைன்னா மாவாட்டனும்!ஆனா பாரில்?என்ன செய்ய சொல்வார்களோ!சரி அதை அப்புறம் பார்ப்போம் அதுவரை பிகருன்களை பார்ப்போம் என்று வைத்த கண் வாங்காமல் "தரிசனம்" செய்து கொண்டிருக்க லார்ஜ் வந்தது!இன்று மதியம் வரையாவது இதையே குடிப்பதாக நேரம் கடத்த வேண்டும்!ஏதாவது நண்பன் வந்தா பில்லை அவன் தலையில் கட்டலாம் ஏன்டா நினைத்தான்!இதனிடையே ஒரு ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ நினைவுக்கு வந்தது:
இதென்னா ஒரு ஆண் ஒரு பெண்செருப்பு!உதயா சொல்வதெல்லாம் பொய் என சிலர் சொல்லலாம்!ஆனால் செருப்பில்லாமல் சுற்றியலைந்த உதயா ஒரு திருமணத்தில் ஓசியில் தின்று கொண்டிருந்தபோது திருமண வீட்டார் இருவரும் இவனை யார் நீ என கேட்க கைகலப்பாகி ஆள உட்டாபோதும்னு ஓடியாந்த போது அவசரத்தில் வாசலில் இருந்த செருப்பை ஜோடி மாற்றி போட்டுகொண்டு ஓடினான்!(தவிர பின்னவீனத்துவத்தில் ஆண் பெண் பேதமேது?)
திருமணம் நடந்ததாக சொல்லப்படும் ஆழ்வார்பேட்டையில் இருந்து தப்பிக்க அவன் தாறுமாறாக ஓடினான்! பஸ் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம கூட எழவில்லை!(டிக்கட் வாங்காம அங்க வேற ஒத வாங்கணுமா உதயா?-கும்மாங்கோ)
ஆழ்வார்பேட்டை-மந்தவெளி-மைலாப்பூர்-முண்டக்கண்ணி அம்மன் கோவில்-லைட் ஹவுஸ்-மெரீனா பீச்
இப்படி ஓடியது பாதி மாரத்தானாக கூட இருக்குமோ என்று உதயாவுக்கு ஒரு சந்தேகம்!நின்னு யோசிச்சா உதயா உதையா என மாறிடும்னு தெரிஞ்சி தொடர்ந்து ஓடினான்!வழியில் ஒரு பன்றி இவனுக்கு புட்டத்தை காட்டிக்கொண்டு இவனோடு சேர்ந்து ஓடியது வியப்பளித்தது!ஒரு வழியாக அந்த பன்றி தெருவோரம் இருந்த _யை கண்டு அங்கு திசை திரும்பியதில் உதயா ஆறுதல் அடைந்தான்!
ஓசி சோறு தின்னத்துக்கா இம்புட்டு ஓட்டம ஓட உட்றானுங்க ***** என்று வைந்தான்!கில்லி படம் போல லைட் ஹவுஸ் உயரத்தில் பல்லி போல ஒட்டிகொள்ளலமா எனவும் நினைத்தான்!ஆனா திரிசா இல்லையே!திரிசா கெடைக்கலைன்னா திவ்யா எனவும் சொல்லி பார்த்தும் ஒரு மொக்க பிகரும் மடியவில்லை!ஒருவழியாக மெரீனா வந்தடைந்தான்!
ஜோடி ஜோடியாக காதலர்கள் காம களியாட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருன்தது இவனுக்கு எரிச்சலை தந்தது!பிரான்சில் ழான் புழான் என்னும் நகரத்தின் வீதிகளில் ஜோடிகள் உடலுறவே செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான்!இங்கே எப்போ அது போல வருமோ!இதை ழாக் வாழபழாக் என்னும் கவிஞர் தனது கவிதையில் சொல்வதாவது:
Si mi voz muriera en tierra...
Si mi voz muriera en tierra,
llevadla al nivel del mar
y dejadla en la ribera.
Llevadla al nivel del mar
y nombradla capitana
de un blanco bajel de guerra.
Oh mi voz condecorada
con la insignia marinera:
sobre el corazon un ancla
y sobre el ancla una estrella
y sobre la estrella el viento
y sobre el viento una vela!
llevadla al nivel del mar
y dejadla en la ribera.
Llevadla al nivel del mar
y nombradla capitana
de un blanco bajel de guerra.
Oh mi voz condecorada
con la insignia marinera:
sobre el corazon un ancla
y sobre el ancla una estrella
y sobre la estrella el viento
y sobre el viento una vela!
தவறு நடந்து விட்டது!ழாக் வாழபழாக் பிரெஞ்சு கவிதைக்கு பதில் ரபெல் ஆள்பெர்டி எழுதிய ஒரு கவிதை இங்கே பிரசுரமாகிவிட்டது!வாழபழாக் பிரெஞ்சு அரசை எதிர்த்து கலக்கம் செய்தவர்!நடுரோட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் போராட்டம் நடத்தியவர்!கடைசியில் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்து அவனை நபும்சகனாக அலைய விடுகிறது அரசு(இங்கே ரேஷன் கடையில் க்யூவில் நின்னாலே அந்த கதிதானே உதயா?-கும்மாங்கோ)
"தமிழகமே மனிதனை கொல்லும் ஒரு பெரிய வதை கூடம் போல உள்ளது!கேரளாவில் பாலும் தேனும் ஓடுது!கொல்கத்தாவில் சுண்டு விரல்ல தட்டுனா சொர்க்கம் தெரியும்" என்றான் உதயா. அஞ்சலி பாண்டீசை உதயாவின் முகத்தில் விட்டெறிந்தாள்!
"தொவச்சி இஸ்திரி போட்டு எடுத்து வா"
[உதயா தொடர்ந்து அரேபிய இலக்கியத்தில் மூழ்கியுள்ளதால்(அது புரியுதோ புரியலையா!காலையில் பெருந்தேவி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அரேபிய புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து கொள்வான்!நைட்டு ரெமி மார்டின் அடிக்கும் வரை இந்த வேடம்தான்!)பல வசனங்கள் வலது புறத்தில் இடம் பெறுகின்றன!]ஓடினான் இஸ்திரி கடைக்கு!கடைக்காரன் மும்முரமாக(!!??) சகீலா படம் பாத்துக்கொண்டு இருக்கான்!அப்போது உதயா மனதில் தோன்றிய ஒரு ஆப்ரிக்க கவிதை!
My Africa My Africa My Africa
My Africa of which everybody imitates
My Africa of which culture exceed the Greek
My Africa of which everyone is jealous of
My Africa My Africa My Africa
My Africa of enormous natural endowment
My Africa of Non-Violence
My Africa of Amorous populates
My Africa My Africa My Africa
My Africa of patriot men and women
My Africa of shelter and vintage hospitality
My Africa of great ancestral mythology
My Africa My Africa My Africa
My Africa that bore fruits of black diamonds
My Africa which is a gift to the whole world
My Africa of great leadership
My Africa My Africa My Africa
My Africa of learned youths
My Africa of a bright generation
My Africa true tradition
My Africa My Africa My Africa
My Africa of black pageant women
My Africa of strong men
My Africa from who we all hail from
For every African deserves a Nobel Prize in
Existence.
எழுதியவர் யார் என உதயாவுக்கே தெரியவில்லை!(காஞ்சி போனபூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வற்றி போனா?-கொய்யாகோ)
S##T & Shirt பாருக்கு போனான்!அங்கே இருக்கைகள் கோன் பனேகா க்ரோர்பதியில் இருப்பது போன்று மிக உயரமாக இருக்கும்!இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவெனில் பேண்டீஸ் போடாத சிட்டுகளின் ___ இலையை தரிசனம் செய்யலாம்!இதற்காகவே உதயா பைசா காசில்லாமல் அங்கு சென்று சும்மனே அமர்ந்து விட்டு பேரர் வரும்முன்னே வெளியே ஓடிவிடுவான்!
அன்று போதாத நேரம் பேரர் வந்து "வாட் டூ யூ வான்ட் ஸார்" என்று கேட்டான்!எப்பவும் "லேட்டர்" என சொல்லி கொஞ்ச நேரம் "தரிசனம்" செய்துவிட்டு எஸ்கேப் ஆகிடுவான் உதயா!ஆனால் இன்று போதாத நேரம் பல பிகருங்க இவனையே பார்த்து கொண்டிருந்த நேரம்(காரணம்:உதயா பேண்ட் ஜிப் போட மறந்து விட்டான்-கொய்யாக்கோ) பேரர் ஆர்டர் கேட்க லேட்டர் என்று சொன்னால் மான கேடு என்று நினைத்து "ஒரு ரெமி மார்டின் லார்ஜ்" என்று சொல்லி தொலைக்க வேண்டி இருந்தது!ஹோட்டலில் காசில்லைன்னா மாவாட்டனும்!ஆனா பாரில்?என்ன செய்ய சொல்வார்களோ!சரி அதை அப்புறம் பார்ப்போம் அதுவரை பிகருன்களை பார்ப்போம் என்று வைத்த கண் வாங்காமல் "தரிசனம்" செய்து கொண்டிருக்க லார்ஜ் வந்தது!இன்று மதியம் வரையாவது இதையே குடிப்பதாக நேரம் கடத்த வேண்டும்!ஏதாவது நண்பன் வந்தா பில்லை அவன் தலையில் கட்டலாம் ஏன்டா நினைத்தான்!இதனிடையே ஒரு ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ நினைவுக்கு வந்தது:
- Summer Dhugal Lindsay:
- they've gone...
where the beach umbrella was
the sand not quite so hot
Paul Mena:
- through the fingerprints
on my window-
cloudless blue sky. John.
Deserted steel-mill.
Along the Ohio River,
Chromatic butterfly.
James Dolan
Dallas summer song:
cicadas whir, the
sirens call
---"ஸார் எனிதிங் மோர்"-பேரர்!"நோ நோ நத்திங்"என்ற உதயா அப்படியே பாரை விட்டு ஓடிவிட தீர்மானித்தான்!கதவை திறக்கும் நேரம் கணக்கெடுத்து கொண்டான்!பில்லை தானே கட்டுவதாக சொல்லிவிட்டு கேஷ் கவுண்டர் அருகே சென்றவன் திடீரென்று திறந்த கதவின் வழியே ஓடினான்!
எனக்கு வாழ பிடிக்கல உதயா!அஞ்சலி முத்தமிட்டு கொண்டே சொன்னாள்!"திவாகர் நாய் என்னை தினம் செருப்பால் அடிக்கிறான்"!
சமயம் பார்த்து செருப்பை களவாண்டு விடவேண்டும் என தீர்மானித்தான் உதயா!(எத்தனை நாளைக்குதான் செருப்பு போட்டா மாதிரியே நடக்கிறது அவ்வவ்...-கும்மாங்கோ).
ஆண்கள் எல்லாருமே அப்படிதான் அஞ்சலி!
"டேய் நீயும் அப்படித்தான்னு சொல்ல வர்ற அப்படிதானே?நேத்து புக பேரில் பல பொண்ணுங்களை நீ சந்துக்கு ஒட்டிகினு போனதை ன பார்த்தண்டா"!என்று சொல்லி கொண்டே கொரடாவை எடுத்து கொண்டு வந்தாள்!(அது எதற்கு என்பதை வாசகர்கள் கற்பனைக்கே விடுகிறோம்-கும்மாங்கோ).அந்த கொரடாவின் படம் கீழே!
"ஹாய்"
ஹாய்
ஹாவ் ஆர் யூ?
குட் !யூ?
ஹோப் தி சேம்!
அப்பா இருக்காரா?
இல்லை டியர்!ஏன்?
வெப் கேமை ஆண் பண்ணு!
ஓகே!
இப்போ உன் முகத்த காட்டு
அதை அப்புறம் காட்டுறேன்!நீ மொதல்ல உன் வீட்டு கதவை திற!
எதுக்கு?
திற சொல்றேன்!
ஓகே டியர் நீ சொல்லி செய்யாம இருப்பானா?
(கதவை திறக்கிறான்)
ஹலோ ஹலோ யாருடா நீங்கெல்லாம்(பத்து தடியனுங்க உள்ளே நுழைகிறார்கள்!கையில் அதே கொரடாவுடன்!பின்னாலேயே சேட் செய்த அந்த பிகரும்!)
ஏய் ஷோபி!நீ எப்படி இங்க?சேட் செய்துகொண்டு இருந்தியே!
ஆமாண்டா (கையில் லேப்டாப்பை காட்டுகிறாள்)
உனக்கு இன்னிக்கு இருக்குடா துர்கா பூஜை(ஷோபி பெங்காளி காரி-கொய்யாகோ)
ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி!நான் சும்மா பொழுது போக செக்ஸ் சேட் செய்யுறேன்!அந்த பென்னும்தானே உடன்படுகிறாள்!அவளையும் கேட்க வேண்டியதுதானே கலாசார காவலர்கள்!
ஏய் ஏய் உதயா கூல்!
நான்தான் ஆபாச சேட் பண்நேன்னு என்ன ஆதாரம்?
இப்போ நீயே சொல்ல போரடா என்று சொல்லி கொண்டே தலையசைக்க குண்டர்கள் கொரடாவுடன் உதயாவை நெருங்கி அவனது ஜிப்பை அவிழ்த்து.......ஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ .....(இது உதயாவின் அலறல்!என்ன நடந்ததுன்னு சொல்லவா வேணும்-கொய்யாகோ)
- இனி விந்துவை புல்லட்பாண்டாக கூட யூஸ் பண்ண முடியாத நிலைமையில் உதயா!உச்..உச்..உச்..
16 comments:
அடி பிரிச்சிட்டீங்க வடக்குப்பட்டி..அலுவலகம் என்பதால் வாய் விட்டு சிரிக்க முடியாமல் அவஸ்தைப்பட வைத்துவிட்டீர்.
நன்றி நன்றி!
அந்த புக்கை காசு வேற கொடுத்து வாங்குனிங்களா தல!
யப்பா சாமி, வயிறு வலிக்குது :)))))))
விவிசி...
@வால்பையன்
ஐயோ அந்த கொடுமைக்கு பத்து ரூவாய்க்கு பாக்கட் நாவல் படித்திருக்கலாம்!அதே கதைதான்!
*
@பிரபா
என்னைய்யா சொல்லுற?
விவிசி - விழுந்து விழுந்து சிரிச்சேன்...
'காலு கிலோ கறுப்பு புளி மஞ்சத் தூளுடா'வை விட்டு விட்டீர்களே!
@Chilled Beers
அட மறந்துட்டேன்!அது மட்டுமல்ல சூனியம் வைப்பது.தகடு செய்வது ஐயப்பன் சரணம் எல்லாமே!
முடிஞ்சா ஒரு செகண்ட் பார்ட் எழுதிட வேண்டியதுதான்!
*
@Praba
நன்றிங்கன்னோவ்
ராமசாமி அண்ணே, இன்னும் ஒரு பார்ட் போட்டு முழுசா முடிங்க..
சோழரே எனக்கும் அந்த எண்ணம இருந்தது!செஞ்சிடுவோம்!
யோவ் உன்னோட லொள்ளுக்கு அளவே இல்லையா?
அய்யா சாமி !!! நீ தமிழ் சினிமாவுக்கு போனீன்னா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது , இங்க யாரும் எழுத்தாளன மதிக்க மாட்டிங்கறாங்க (சாரு ஸ்டைல்) //
இந்த லைன மிஸ் பண்ணிட்டீங்க தல
நீ தமிழ் சினிமாவுக்கு போனீன்னா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது //
.
.
அங்க இருக்குறவங்க என்னோட லொள்ளை தான்குவாங்களா?
*
இந்த லைன மிஸ் பண்ணிட்டீங்க தல //
..
அது எக்சைல் விமர்சனம் செகண்ட் பார்டில் வரும் தல!
இது விமர்சனமா அல்லது ஒரிஜினலில் இருந்தே எடுத்துப் போட்டிருக்கீங்களா? எப்படிப் பார்த்தாலும் செம சிரிப்பு.
^^ஹீ ஹீ ஹீ எனக்கே தெரியலேயே பா!
Post a Comment